அந்த உன் மகனான இஸ்மவேல் மூலமாக பிறக்கும் சந்ததியை நான் மிகவும் பெருகப்பண்ணுவேன். அந்த சந்ததி பெருகி எண்ணமுடியாத அளவு இருக்கும் என்று கூறி, அதன்பின் மிக முக்கிய விஷயமாக அந்த பிள்ளையின் பிரச்சனைக்குறிய சுபவாத்தைக்குறித்து கூறினார். அதாவது பிறக்கும் அந்த பிள்ளையான இஸ்மவேல் மிகவும் துஷ்டனாய்யிருப்பான் (Wild One) அவன் எல்லாரையும் விரோதித்துக்கொண்டேயிருப்பான். அப்படியே மற்ற எல்லாரும் அவனையும் விரோதிப்பார்கள். மேலும் தன் சொந்த சகோதரர்களையும்கூட அவன் பகைத்துக் கொள்வான் என்றார். (ஆதி 16:12).

அன்று கூறிய தீர்க்கதரிசனம்தான் இன்றளவும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. அந்த இஸ்மவேல் சந்ததியான இஸ்லாமிய மதமக்கள்தான் இப்போது தன் இஸ்லாமிய மதக் கொள்கைக்கும் தன்மதத்துக்கும் எதிரானவர்களை தீர்த்துக்கட்ட முயன்று கொண்டிருப்பதை உலகில் இதுவரை நடந்த பல தீவிரவாத நிகழ்ச்சிகள் மூலம் நாம் அறியலாம்.

அமெரிக்காவின் பிரசித்திபெற்ற இரட்டை கோபுரத்தை தரைமட்டமாக்கி பல ஆயிரம் மக்களை கொன்று தன் பெலத்தை உலகுக்கு அறிவித்தார்கள்.

இந்தியாவில் பம்பாய் நகரத்தின் பிரபலமான தாஜ் ஓட்டலில் தன் இஸ்லாம் மத தீவிரவாதிகளை அனுப்பி பலரை கொன்று குவித்தார்கள். அதோடு தன் இஸ்லாம் மத தீவிரவாத இயக்கங்களை பலவிதமான வெவ்வேறு பெயர்களில் இயக்கி உலகமெங்கும் தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்தார்கள். இப்போது ISIS என்ற பெயரில் உலகெங்கும் அதன் ஆட்களை நியமித்து அவர்கள் மூலமாக தற்கொலை படைகளை உருவாக்கி பரிசுத்த யுத்தம் - ஜீகாத் (Holy War) என்றப் பெயரில் பல்வேறு உலக நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை இன்றுவரை நடத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார்கள்.

தீர்க்கதரிசனத்தின் இரண்டாம் பகுதி: இஸ்மவேலாகிய இஸ்லாமியர் எப்படி மற்ற மதத்தினரை மற்ற நாட்டினரை அவர்கள் வெறுக்கிறார்களோ, அப்படியே மற்ற மதத்தினரும், மற்ற உலக நாடுகளும் இஸ்லாமியரை வெறுப்பார்கள் என்ற தீர்க்கதரிசனம் இப்போது நிறைவெறிக் கொண்டிருப்பதையும் உலக நாடுகள் அனைத்தும் இஸ்லாமியரை வெறுக்க தொடங்கிவிட்டதை செய்திதாள் மூலம் அறிவோமே?.

தீர்க்கதரிசனத்தின் மூன்றாம் பகுதி: இஸ்லாமியர் தன் சொந்த சகோதரர்களையும்கூட பகைத்துக்கொள்வார்கள் என்பதாகும். அப்படியே பாகிஸ்தானிலும், ஈரானிலும், ஆப்பிரிக்கா போன்ற மற்ற நாடுகளிலும் இஸ்லாமியர் தொழுகை நடத்தும் (மசூதி) பள்ளிவாசலில் புகுந்து தொழுகை நடத்திக்கொண்ருந்த தங்கள் இனமான இஸ்லாம் மதத்தவர்களையே ஈவு இரக்கம் காட்டாமல் கொன்று குவித்ததை பல வருடங்களாக கேள்விபட்டோமே! கடந்த மாதத்தில்கூட அப்படிப்பட்ட கொடூர கொலைகள் நடந்ததே!

ஆபிரகாம் மனைவியான சாராளுக்கு பிறந்த குழந்தை ஈசாக்கு:
எபிரேயன் என்றால் யார்?

ஆபிரகாம் வம்சம் உலகில் தொடங்கியதிலிருந்து எபிரேயர் என்ற பெயர் ஆபிரகாமுக்கு மறுபெயராக வழங்கப்பட்டது. காரணம் ஆபிரகாம் கடினமானதாக கருதப்பட்ட ஐபிராத் நதியை கடந்து வந்தபடியால், புறஜாதியார் ஆபிரகாமை எபிரேயன் என்று அழைத்தனர். அப்படிப்பட்ட எபிரேயர்களான ஆபிரகாம்-சாராளுக்கு பிறந்த குழந்தையான ஈசாக்கு வளர்ந்தான்.

கர்த்தர் ஏற்கனவே இந்த குழந்தையை ஆசீர்வதித்து அவள் வயிற்றில் பிறந்த சந்ததிக்கு இஸ்ரவேல் என்று பெயர் வைத்தார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM