|
இயேசுகிறிஸ்துவின் தெய்வீக தன்மை |
1 தீமே 3:16 |
தேவன் மாமிசத்திலே வெளிப்பட்டார்,
ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார்,
தேவ தூதர்களால் காணப்பட்டார்,
புற ஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்,
உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார்,
மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார். |
யோ 17:3 |
ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். |

உங்கள் அனைவருக்கும்
எங்கள் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துக்கள் |
|
 |
|