இன்னும் சில வாரங்களில் CSI சினாட் மிகவும் மோசமான முடிவெடுக்கும்
பிஷப் கோர்ட்டுக்கு கோடிகணக்கில் செலவு செய்ய வேண்டி வரும். நல்லவிதமாக விருப்ப ஓய்வு பெறுவது நல்லது என்று பிஷப் அவர்களுக்கு ஜாமக்காரன் சார்பில் ஆலோசனை கூறி இந்த பதிலை நிறுத்திக்கொள்கிறேன். தூத்துக்குடியில் யாரோ சிலர் பிஷப் அவர்களை தவறான பாதையில் அழைத்து செல்கிறார்கள். அது பிஷப்புக்கு தீமையாகத்தான் முடியுமே தவிர பிஷப் இந்த வழக்கில் சினாடை வெற்றிபெற முடியாது என்பது என் அபிப்ராயம். நீங்களும் ஜெபியுங்கள். நானும் உங்கள் டையோசிஸ்ஸை நேசிப்பதால் பாரத்தோடு தொடர்ந்து ஜெபிக்கிறேன்.
|