12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

நீங்களும் ஒரு சமுதாய நல செவிலியர் ஆக வேண்டுமா?

சிறந்த மருத்துவமனைகளில் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறீர்களா?

அப்படியானால்.......

ஆனைகட்டி (Tribal Mission) பெத்தனி செவிலியர் பள்ளியில் - 2013 ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கும் பல்நோக்கு சுகாதார பணியாளர் (Multi Purpose Health Workers) பயிற்சியில் சேர்ந்து படிக்க அழைக்கிறோம்.


பெத்தனி செவிலியர் பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:-

கடந்த 12 வருட காலமாக (2000 முதல்) இந்த செவிலியர் பயிற்சி பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது.

ஆரம்பம் முதல் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்றது. ஆணை எண்: 223, தேதி: 5.7.2000.

இந்திய செவிலியர் குழு (Indian Nursing Council)-ன் அங்கீகாரம் பெற்றது. ஆணை எண்: (1829/1387),
தேதி: 27.1.2012

அனுபவம் மிக்க ஆசிரியைகள், தரமான கல்வி பயிற்சி

ஆதிவாசி மாணவிகளுக்கு விசேஷித்த சலுகைகள்

எல்லா நவீன வசதிகளும் உள்ள தங்கும் விடுதி

இயற்கை எழில் நிறைந்த பள்ளி வளாகம்

மாணவிகளுக்கான விசேஷித்த உணவகம்

ஆன்மீக கட்டுப்பாடுள்ள போதகங்கள்

60- படுக்கை வசதியுடன் நவீன மருத்துவமனை

படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பு உறுதி

கல்வி தகுதி:

மாணவிகளுக்கு மட்டும்

12 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 16 வயது முதல் 35 வயதுவரை

விண்ணப்ப படிவங்களுக்கு கீழ்கண்ட விலாசத்திற்கு தொடர்புக்கொள்ளவும்:-
முதல்வர்,
பெத்தனி செவிலியர் பள்ளி
ஆனைக்கட்டி, தடாகம்- Po
கோயமுத்தூர் - 641108,
தமிழ்நாடு (இந்தியா)

(குறிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 1-7-2013)


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM