STATE BANK OF INDIA (SALEM-1970)
A/C No: 10764116842
SWIFT CODE: SBININBB637- 10764116842
IFSC CODE: IFSC SBIN0001970 -10764116842
CANARA BANK - SALEM
(SURAMANGALAM BRANCH)
A/C No: 1219101013622.
SWIFT CODE: CNRB0001219 -1219101013622.
IFSC CODE: IFSC CNRB0001219- 1219101013622.
STATE BANK OF TRAVANGORE
(SALEM BRANCH CODE - 70328)
A/C No: 57041760879.
SWIFT CODE: SBTR0000328- 57041760879
IFSC CODE: SBTR0000328, RBCMS BXX - 57041760879.
SYNDICATE BANK (SALEM SURAMANGALAM BRANCH)
A/C.No: 2200009312.
SWIFT CODE: SYNBINBB027 6293-2200009312.
IFSC CODE: SYNB0006293-2200009312.
இந்த 2013 மார்ச் மாதம்
27ம் தேதிவரை என் நான்கு வங்கிகளிலும் உள்ள தொகை:
STATE BANK OF INDIA = Rs. 44,606.43
CANARA BANK - SALEM = Rs. 30,222.00
STATE BANK OF TRAVANGORE = Rs. 29,155.93
SYNDICATE BANK (SURAMANGALAM BRANCH) = Rs. 1,657.68
இந்த தொகை ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரத்தில் ஜாமக்காரன் பத்திரிக்கை செலவுக்கும், மற்ற தேவைகளுக்கும் ஏற்றபடி மளமளவென்று
அதிகமாகும். அந்தந்த மாதத்தின் செலவுக்கு ஏற்ப பல லட்ச ரூபாய்களாக கூடிவிடும். இந்த ஏப்ரல்
2013 மாத ஜாமக்காரன் செய்தியை மார்ச்
27ம் தேதி எழுதி முடித்தேன். ஆகவே
மார்ச் 27ம் தேதிவரை உள்ள பணவரவை எடுத்து எழுதியுள்ளேன்.
1969லிருந்து
2013 மார்ச் வரை கடன் வாங்காமல் என் பத்திரிக்கை ஊழியம் எனது என் அன்பு வாசகர்கள் அனுப்பும், காணிக்கைகளால் மிக வெற்றிகரமாக நடந்துக்கொண்டிருக்கிறது. காணிக்கை வரவுகள் இப்போது மணியர்டர் வழியாக அனுப்புவதைவிட ஆன்லைன் மூலமாகவும், டிடி, செக்(காசோலை) மூலமாகவும் வாசகர்கள் அனுப்புகிறார்கள்.
 எல்லா காணிக்கை வரவு-செலவுகளையும் நானும், என் மனைவியும் மட்டுமே கையாளுகிறோம். வேறு யாரிடமும் அந்த பொறுப்பை ஒப்படைப்பதில்லை.
 வருடம் ஒரு முறை என் வரவு-செலவு கணக்குகள்
ஆடிட்டர் வசம் ஒப்பிவிக்கப்பட்டு கணக்கு விவரங்கள்
அரசாங்க வருமானவரி துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்களின் ஒப்புதலும் உடனே பெறப்படுகிறது. இத்தனை வருடங்களில் வருமான வரி துறைக்கு அபராதம் ஏதும் செலுத்தும் நிலை வந்ததில்லை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
 என் ஜாமக்காரன் வாசகர்களுக்குமட்டும் என் வங்கி கணக்கையும் - வரவு-செலவுகளையும் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து காணவும், அறியவும் உரிமை உண்டு.
 பல வருடங்களாக என்னையும், என் ஊழியத்தையும், என் பத்திரிக்கை ஊழியத்தையும் தாங்கிவரும் அத்தனை வாசகர்களுக்கும் நாங்கள் குடும்பமாக நன்றி கூறுகிறோம்.
என் வாசகர்களை உணர்த்தி என் ஊழியத்துக்கு காணிக்கை அனுப்ப செய்யும் என் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம். |