வாசகர் கடிதம்
2:
சகோ.தாயப்பன் அவர்களின்
CD:
சகோ.தாயப்பன் எழுதிய புத்தகத்தில் சாய்பாபா, பங்காரு அடிகளார் மூலமாகவும் ஒரு மனிதன் வியாதியிலிருந்து, தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம். ஆனால் இவர்களால் யாரையும் மன்னிக்க முடியாது என்று தாயப்பன் அவர்கள் மிகவும் குழப்பமாக எழுதியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது நீங்கள் ஜுன்
2012 மாத ஜாமக்காரனில் சகோ.தாயப்பனின் உபதேச தவறுகளைப்பற்றி எழுதியது மிகவும் சரியே!.
.....................சென்னை.
|