மதுரை மாநகரில் (இளம்தோப்பு)
CSI அபிஷேகநாதர் ஆலய 75வது ஆண்டு பவளவிழா ஆவிக்குரிய கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறின. சபை தலைமை குருவானவர்
Rev.R.SAMUEL அவர்களும், உதவி போதகர்
Rev.D.MICHAEL EBENEZER மற்றும் சபை செயலர், பொறுப்பாளர்கள் யாவரும் இணைந்து 75வது வருட சபை ஆண்டு ஆராதனைக்கு நன்றி சொல்லும் வகையில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு நடைபெற்ற கூட்டங்கள் மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தன. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
|