கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரூவில் இது இரண்டாவது மாநில முகாமாக
FMPB ஸ்தாபனம்
State Conference 2011 என்ற பெயரில் இக்கூட்டங்களை 3 நாட்கள் நடத்தினார்கள். இக்கூட்டத்தில் முக்கிய செய்தியாளர்களாக சகோ.பேட்ரிக் ஜாஷ்வா, சகோ.கிருபாகரன், சகோ.குரூஸ் திவாகரன்,
Dr.பிரபுதாஸ்,
Rev.IK.ஆபிரகாம்,
Rev.சைமன் பென்னையா ஆகிய இவர்களோடு நானும் பங்கெடுத்தேன். இக்கூட்டங்களில்
FMPB பங்காளர்கள் பல மாநிலங்களிலிருந்தும் திரளாக கலந்துக்கொண்டனர். நான் பேசியபோது என் செய்தியை கன்னட பாஷையில் மொழிபெயர்த்து கூறினார்கள். இக்கூட்டங்களில் கர்நாடகா மாநில
FMPB ஊழியர்கள், மிஷனரிகள் யாவரும் கலந்துக் கெண்டனர். கர்நாடகா மக்கள் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் இக்கூட்டங்கள் 3 நாட்கள் நடைபெற்று ஆசீர்வாதமாக முடிந்தது.
|