கன்னியாகுமரி டையோசிஸ்
CSI Home Church கன்வென்ஷன் மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது. இங்கு பலமுறை தேவ
செய்தியை பிரசங்கித்துள்ளேன். ஆவிக்குரிய குருவானவராக
Rev.S.John Sahayam, MA, BD., அவர்கள் ஜெப ஆயத்தத்துடன் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார். நாகர்கோவில் ஹோம் சர்ச் உதவி போதகர்கள்
Rev.J.Brightson Jose, MA, BD., Rev.P.Selvin Paul, MA, BD., கூட்ட ஏற்பாடுகளை கவனித்தனர். தனி ஜெபத்துக்கும், குடும்ப ஆலோசனைக்கு ஏராளமானவர்கள் வந்து பங்கு பெற்றனர். கர்த்தர் பெரிய காரியங்களை செய்தார். கர்த்தரின் நாமத்துக்கு மகிமை உண்டவதாக.
|