அமெரிக்காவில் சிக்காகோ நகரில் உள்ள
Tamil United Church of Chicago சபையில் நடக்கும் ஒரு சிறப்பு கூட்டத்தில் 2011 ஆகஸ்ட் மாதம் 19 முதல் 23 வரை பிரசங்கிக்க அழைக்கப்பட்டுள்ளேன். 2011ம் வருட ஊழியங்களுக்காக ஏறக்குறைய எல்லா வாரங்களுக்கும் தேதிகள் இந்தியாவில் உள்ள ஊழியங்களுக்கு கொடுத்து முடித்துவிட்டதால் எப்போதும்போல அமெரிக்காவில் மற்ற நகரங்களிலுள்ள தமிழ்
& மலையாளம் சபைகளுக்கு இம்முறை தேதிகள் ஒதுக்க இயலாமல்போனது. பொறுத்துக் கொள்ளவும். கூட்ட விபரங்கள் அறியவும், என்னை நேரில் சந்தித்து ஜெபிக்கவும், ஆலோசனை பெறவும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைப்பேசி மற்றும் இ-மெயில்:
USA - CHICAGO (19 to 23)
Rev.Godwinraj, [email protected], Ph: 630 5669298, 630 2515730
Mr.Aram appavu, Secreatary- [email protected]
USA - PORTLAND
(ORAGAN) 26, 27, 28 - Dr.Devadas, Ph. - 503 5392526.
பிரான்ஸ்
& ஜெர்மனி: அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் வழியில் ஒருவாரம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தேசத்திலுள்ள தமிழ் விசுவாசிகளுக்கு கூட்டங்களுக்காக தேதிகள் கொடுத்துள்ளேன். மேலும் விவரங்கள் அறிய:
Bro.STEPHEN, Frankfurt,
GERMANY. Ph: 69977 64442
மற்ற விவரங்களை என்னோடு நீங்கள் தொடர்புக்கொள்ளலாம்.
Dr.Pushparaj, Salem - 636 005, India
Phone: 091427-2387499, Fax: 091427-2386464.
e-mail: [email protected], [email protected].
|